Sunday, March 20, 2011

தவிர்க்க வேண்டியது மாற்று உணவு

குறைக்க வேண்டியது
மாற்று உணவு
சர்க்கரை வெல்லம்
கரும்பு சர்க்கரை கருப்பட்டி
பொடி உப்பு
கல் உப்பு
கரையாத கொழுப்பு கொண்ட எண்ணெ ய்
கரையும் கொழுப்பு கொண்ட எண்ணெய்
மிளகாய்
மிளகு
புளி
எலுமிச்சை
கடுகு
சீரகம்
காபி,டீ
லெமன் டீ, ப்ளாக் டீ, சுக்கு காப்பி, வரக்காப்பி
பாலிஷ் செய்த அரிசி
அவல், சிகப்பரிசி

No comments:

Post a Comment